அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Tuesday, January 25, 2011

குடியரசு தின வாழ்த்துக்கள்!

1)இந்திய தேசியக் கொடி

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது.. அப்பொழுதிலிருந்து இப்போது பயன்படுதிகிற கொடி வரை சில கொடி படங்கள் ......

கல்கத்தா கொடி

பைக்கஜி காமா அம்மையார் ஏற்றிய கொடி, 1907

1917ல் சுயாட்சி போராட்டத்தில் பயன்படுத்தப் பட்ட கொடி

1921ஆம் ஆண்டு தற்காலிகமாக ஏற்கப்பட்ட கொடி

1931ல் வலியுறுத்தப்பட்ட அரக்கு நிற சக்கரத்தை கொண்ட காவிக் கொடி
1931ஆம் ஆண்டு ஏற்கப்பட்டு, இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப் பட்ட இந்தியக் கொடி 

இரண்டாம் உலகப் போரின் போது, சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசிய படை பயன்படுத்திய கொடி


இப்போது பயன்படுதிகிற இந்திய தேசியக் கொடி
 




2)மாறாத ஓர் உணர்வு!  :
முத்துச்சரம் சிப்பியிலிருந்து சிதறி விழும் எண்ண முத்துகளின் ஒன்று 
மாறாத ஓர் உணர்வு!   நன்றியுடன் ...இரெட்டியூர் Express ...ல் ..உங்களுக்காக........

ஊழலற்ற அரசின் ஆட்சி
எகிறாத விலைவாசி
சாமான்ய இந்தியனின்
நிறைவேறாக் கனவுகள்

நம்பிக்கையுடன் நகர்வது
பழகிப்போன ஒன்றாகி..

எப்போதும் போலவே
குடியரசு தினக் கொண்டாட்டங்களை
கொடியேற்றம் அணிவகுப்பு
தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை

எதிர்பார்த்து..
நாளைய தினம்!

எத்தனை கோபம் எத்தனை வருத்தம்
எத்தனை எத்தனை இருப்பினும்

நாடு நம் நாடு
என்பது மட்டும்
மாறாத ஓர் உணர்வாய்..!

வாழ்க பாரதம்!

குடியரசு தின வாழ்த்துக்கள்!

5 comments:

thaha229 said...

குடியரசு தின வாழ்த்துக்கள்!

Reddiyur said...

Thanks 2 முத்துச்சரம் & wikipedia

Nanbenda............. said...

//எத்தனை கோபம் எத்தனை வருத்தம்
எத்தனை எத்தனை இருப்பினும்

நாடு நம் நாடு
என்பது மட்டும்
மாறாத ஓர் உணர்வாய்//

என்றென்றும் மாறாமல் நிலைக்கட்டும்..



அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள் &

இந்திய தேசியக் கொடி super.................

Asiq-UAE said...

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்

Reddiyur said...

Thanks 4 ur comments @அன்புடன் அருணா