அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Thursday, December 15, 2011

Rddr786:+2 தேர்வு கால அட்டவணை


தமிழ்நாடு, புதுச்சேரி (பாண்டிச்சேரி) +2 தேர்வு கால அட்டவணைஅறிவிக்கப்பட்டது. விரிவான கால அட்டவணை http://www.pallikalvi.in/Dinamalar, தினகரன் காண முடியும். தேர்வு 8-3-2012 அன்று தொடங்குகிறதுமற்றும் 30-3-2012 அன்று முடிவடைகிறது

Tuesday, December 13, 2011

Rdd786:சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகளில் மாற்றம் இனிமேல் விருப்பப்பாடத்தின் மூலம் சமாளிக்க முடியாது

விருப்பப் பாடத்தை கேடயமாக வைத்து, சிவில்சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் தேறிவிட முடியாது. கடினமான திறனறி தேர்வுமுறையை முதல்நிலைத் தேர்வில் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.
இந்தாண்டு முதல்(2011), சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி, ஏற்கனவே மாணவர் சமூகம் அறிந்த ஒன்றுதான். கடந்த 2010ம் ஆண்டுவரை, ஒருவர், பொதுப்பாடத்திலும், விருப்பப் பாடத்திலும் தேர்ச்சிப்பெற வேண்டும். புதிய விதிமுறையின்படி, முதல்நிலைத் தேர்வானது(Preliminary exam), 2 தாள்களைக் கொண்டதாக இருக்கிறது மற்றும் ஒவ்வொரு தாளுக்கும் 2 மணிநேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு தாள்களிலும் அதிகபட்ச மதிப்பெண்கள் 200.