அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Friday, October 19, 2012

27 ம் தேதி பக்ரீத் பண்டிகை – தலைமை காஜி அறிவிப்பு


முஸ்லிம்களின் பண்டிகையான பக்ரீத் பண்டிகை இம்மாதம் 27 ம்தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

Friday, October 05, 2012

முஹம்மத்- யார் இவர்


 Posted by ஆமினா.admin@islamiyapenmani.com 


முன்குறிப்பு :
மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் எப்படி தயாரிப்பது, எப்படி பிரிண்ட் செய்வது, தவறுகள் வந்தால் என்ன செய்வது போன்ற விஷயங்களால் அந்த ஆர்வம் பேச்சுடன் முடிந்து விடுகிறது. இஸ்லாம் பற்றி எப்பொழுதெல்லாம்  விமர்சனங்கள் வருகிறதோ அப்பொழுதெல்லாம் உடனே இஸ்லாம் பற்றிய உண்மைகளை மாற்று மதத்தவர்களுக்கு புரியவைக்க குறிப்பேடுகள் வழங்கும் விதமாக இஸ்லாமிய பெண்மணியும், பேஸ்புக்கில் இயங்கிவரும்  டீக்கடை குழுமமும் இணைந்து செய்யும் முயற்சியே இந்த பேம்லெட் வெளியீடு.