அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Saturday, March 05, 2011

Rddr786:இரெட்டியூர் ஜாமிஆ மஸ்ஜிதின் முத்தவல்லி தேர்வு

அஸ்ஸலாமு அலைக்கும்.....


இரெட்டியூர் ஜாமிஆ  மஸ்ஜிதின் முத்தவல்லி தேர்வு செய்வதர்க்காக ஜமாஅத்தார்கள் கூட்டம் 5 .03 .2011. சனிக்கிழமை இன்று ஜாமிஆ  மஸ்ஜிதின் வளாகத்திள்   நடைப்பெற்றது. இதில் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள்  பெயர்கள் வருமாறு 

தலைவர் : ஜனாப் M. ஹாஜா நஜ்முதீன்  

பொருளாளர்: ஜனாப் M. நாசர்

செயலாளர் : ஜனாப் S. ஹபிப் ரஹ்மான்

இவர்கள் ஏகமனதாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள்  5 .03 .2011. முதல் 6 .03 .2012. வரை   பணிச்செய்வார்கள்
செய்தி: M .H .ஜாவீத்

 

20 comments:

Mohd Sabeer said...

congratulations to periya puligal

Nazeer Ahamed said...

Alhamdullah, this is good selection, my wishes to all in reddiyur jamath,But i expect some good project to develope reddiyur. i am ready to support to always.

Reddiyur said...

Nazeer@புதிய பொறுப்பாளர்கள் புதிய பணியாக
1) பள்ளிவாசலை சுற்றி உள்ளே முள் வேலிகளுக்கு பதிலாக நிரந்திருமாகா இருக்க கூடிய இரும்பு வேலி போடுவது
2) பள்ளிவாசல் பொருள்கள் (தட்டை .பாயை .....போன்ற ) சரி பார்ப்பது
என்பதை ஜமாஅத்தார்கள் கூட்டதில் புதிய... பொறுப்பாளர்கள் தெரிவித்து

Nazeer Ahamed said...

this also we need

Nazeer Ahamed said...

what all reddiyur friends and brother think madarsha in reddiyur

Reddiyur said...

மதரசா ( பெண்கள் ) நமது இரெட்டியூருக்கு அவசியம் தேவை ஆனால் முதலில் பள்ளி கட்டிட பணியை பூர்த்தி செய்வது நல்லது

Faisal .UK said...

Really good selection

Reddiyur said...

Expecting valuable comments...........

Ashiq said...

Alhamdullah
Good selection for reddiyur teem...
Allthe Best.......

Reddiyur said...

Mohd Sabeer,Faisal .UK , Ashiq yarume namma Nazeer sonnathukku pathi koduakkavilliya
( what all reddiyur friends and brother think madarsha in reddiyur )

Asiq Nawas said...

good

HM_THAHA said...

[ma][im]https://sites.google.com/site/neechalkaran/pictures/congrats.jpg[/im][/ma]

Reddiyur said...

[ma]THANKS TO ALL FOR ABOVE COMMENTS[/ma]

HM_THAHA said...

[ma]Thanks javeed for news
[/ma]

Syed Mohamed said...

thank u for ur information brother

Tharcik Abd said...

Welcome there service for our jamath

Kamal Batcha said...

OORUKKU ORU GOOD NEWS THANKS EVERY BODY

Reddiyuran said...

ivanga mattum enna panna poranga ellarom pola oru varasatho ottuvanga...........

reddiyur visuvasi said...

reddiyur jamatharkal uranki kondu illamal tholai nokku parvayil orukku urupadiyanathu ethavathu saiyalam.....

insha allah saivarkal endru nambovam

Anonymous said...

vazhukal///////////