அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Thursday, February 23, 2012

பிளஸ்2, 10ம் வகுப்பு கேள்வித்தாள்கள் இணையத்தில் வெளியீடு-14-02-2012

சென்னை: 10 மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு மாதிரி கேள்வித்தாள்கள், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பிளஸ்2 மாதிரி கோள்வித்தாள், பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட, 2006ல் இருந்தும்; 10ம் வகுப்பு கேள்வித்தாள், பழைய பாடத்திட்டத்தின் கீழ், 2010, 11ல் நடந்தவையும், இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.



Higher Secondary Examinations (Plus 2)

March, June and September 2011

March 2010

September 2009

June 2009

March 2009

July 2008

March 2008

September 2007

June 2007

March 2007

March / June / September, 2006

இந்நிலையில், சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கும், மாதிரி கேள்வித்தாளை வெளியிட்டால், பயனுள்ளதாக இருக்கும் என, மாணவர் மற்றும் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

0 comments: