அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Saturday, April 02, 2011

rddr786: 28 ஆண்டு கனவு நிறைவேறியது

உலக கோப்பையை வென்றது இந்தியா


மும்பை: மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, இந்தியா உலக கோப்பையை வென்றது. 28 ஆண்டு கனவு நிறைவேறியது யுவராஜ் சிங் தொடர்நாயகன் விருது பெற்றார்.




சச்சினுக்காக உலகக் கோப்பையை வெல்வோம் என்ற தோனி மற்றும் இந்திய அணி வீரர்களின் கனவு சச்சினின் சொந்த மண்ணான மும்பையிலேயே நிறைவேறியது.
சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா 
                                        வாழ்த்துகள் !!! வாழ்த்துகள் !!! வாழ்த்துகள் !!! இந்திய டீம்


உலக கோப்பை கிடைக்கப்பெறும் தருணம்

2 comments:

Thaha said...

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் .... வெற்றி நமதே ... ஜெய்ஹிந்த்...!!!!!!!
இந்திய வெற்றிக்கு நல் வாழ்த்துக்கள்

Thariq said...

வெற்றி நமதே