அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Monday, October 11, 2010

அலுவலத்தில் தடை செய்திருந்தாலும் இணையத்தில் உலவலாம்.

உங்கள் அலுவலகத்தில் இண்டர்நெட் தடை செய்யப்பட்டுள்ளதா? உங்கள் அலுவலக் கணினியில் Ms Outlook / Outlook Express / Thuderbird, மூலம் மெயில் மட்டும் தான் செக் செய்ய முடியுமா?    இனி கவலை வேண்டாம், மெயில் மூலமாகவே நீங்கள் இணைய தளங்களையும் உலாவிட முடியும்.
Rediff நிறுவனம், Web-in-Mail என்ற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது.  உங்கள் Outlook-லிருந்து, ”browse@webinmail.com” என்ற முகவரிக்கு, Subject-ல் நீங்கள் பார்வையிட நினைக்கும் தளத்தின் முகவரியை உள்ளீடு செய்து அனுப்பவும்.  ஓரிரு நிமிடங்களில், Web-in-mail அந்த தளத்தை உங்கள் mailbox-ற்கு அனுப்பி வைத்து விடும்.
உதாரணமாக, கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல, ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். பின் உங்களுக்கே புரியும். 
To: browse@webinmail.com
Content: left blank



கூகிளில் தேடிட, Subject-இல் google:keyword என்று அனுப்பினால், ரிஸட்டை உங்கள் முகவரிக்கு அனுப்பிவிடுவார்கள்.  அதே போல, கூகிள் இமேஜஸில் தேடிட, googleimg: keyword என்று கொடுக்க வேண்டும்.
மேலும், அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட தளங்களையும் பார்வையிட முடியும்.

1 comments:

Reddiyur said...

Thanks 2 http://tamiltech.indioss.com/