
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)
அல்லாஹ்வின் பெருங்கருணையினாலும் நபிகள் (ஸல்) அவர்களின் நல்லாசியாலும் நமதூரில் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் என்ற அமைப்பு நமதூரை சேர்ந்த சகோதரர்களைக் கொண்டு நமதூரில் நற்பணி செய்து வருகிறன்றனர் அல் ஹம்துலில்லாஹ்.!
கடந்த ஆண்டு ரமலான் போல பள்ளி சிறார்களுக்கு “குர்ஆன்” & '' பயான் " மனனம் போட்டி நடத்தி பரிசு வழங்குதல் மற்றும் பள்ளிவாசலுக்கு மின் அலங்கார விளக்கு அமைத்தல் போன்ற நற்ப்பணியினை இவ்வாண்டும் வெற்றிகரமாக நடத்துவதற்காக நமதூர் அனைத்து வெளிநாடுவாழ் (அமீரகம் ,சவூதி,மலேசியா,சிங்காப்பூர்,கத்தார் ) பெரியோர்கள் மற்றும் சகோதரர்கள் அனைவர்களும் நன்கொடையும் வழங்கி நற்ப்பணி தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற ஆவன செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.
நம் ஒருமித்த ஒத்துழைப்புக்கு வல்ல நாயன் நற்கூலி தந்தருள்வானாக ஆமீன்!
இங்ஙனம்
இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம்
இரெட்டியூர்
குறிப்பு: அனைவர்களும் தொடர்புகொள்ள:
H.ஜாவித்- (00919629929397)
J.ஆசிக் -( 00919585072255)
A. பாஜ்ருல்லாஹ் -( 00919600141953 )
1 comments:
insha allah..............
Post a Comment