கண் மருத்துவமனைகளில் இந்த நோய் சம்பந்தமாக டாக்டர்களிடம் அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிதம்பரம் அரசு சித்த மருத்துவர் அர்ச்சுணன் கூறுகையில் கண்நோய் வந்தவர்கள் அடுத்தவர்களுக்கு பரவாமல் இருப்பதற்கு முதலில் கருப்பு கண்ணாடி அணிய வேண்டும். கண்நோய் ஏற்பட்டவர்களின் கண்களை நேரடியாக பார்க்க கூடாது. இந்த நோய் உள்ளவர்களிடம் கை குலுக்குதல் கூடாது. அவர் கண்ணில் கை வைத்து துடைத்திருப்பதால் நோய் கிருமிகள் கையில் ஒட்டி பரவ வாய்ப்புள்ளது என்றார்.
Tuesday, October 12, 2010
சிதம்பரத்தில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ
கண் மருத்துவமனைகளில் இந்த நோய் சம்பந்தமாக டாக்டர்களிடம் அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிதம்பரம் அரசு சித்த மருத்துவர் அர்ச்சுணன் கூறுகையில் கண்நோய் வந்தவர்கள் அடுத்தவர்களுக்கு பரவாமல் இருப்பதற்கு முதலில் கருப்பு கண்ணாடி அணிய வேண்டும். கண்நோய் ஏற்பட்டவர்களின் கண்களை நேரடியாக பார்க்க கூடாது. இந்த நோய் உள்ளவர்களிடம் கை குலுக்குதல் கூடாது. அவர் கண்ணில் கை வைத்து துடைத்திருப்பதால் நோய் கிருமிகள் கையில் ஒட்டி பரவ வாய்ப்புள்ளது என்றார்.
Labels:
மருத்துவம்
3 comments:
Thanks 2 www.crescentpno.blogspot.com
appadiya
//கருப்பு கண்ணாடி அணிய வேண்டும்//
kalaijar kannadiya
Post a Comment