பிராட்பேண்ட்டிற்கு குறைந்தபட்சம் 750 ரூபாய் தேவைப்படும். இணைய வேகம் 256 Kbpsகைபேசியில் இணைய வேகம் சராசரியாக 112 Kbps. ஆனாலும் எல்லா கைபேசியிலும் இது வேலைக்கு ஆகாது.
Thursday, October 28, 2010
Tuesday, October 19, 2010
ஆயங்குடியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு விளக்க பொதுக் கூட்டம்
கடலூர் மாவட்டம் ஆயங்குடியில் 17 தேதியன்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு விளக்க பொதுக் கூட்டம் நகர தலைவர் ஏ.ஹச் .முஹமத் ஹனிப் தலைமையில் நடைப்பெற்றது.
Thursday, October 14, 2010
சென்னையில் இருந்து 460 ஹஜ் பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது
460 ஹஜ் பயணிகளுடன், முதல் விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது. துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி.ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
காட்டுமன்னார்கோவில் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் குடிசை வீடு கட்டி வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா : ஆலோசனைக் கூட்டம்
காட்டுமன்னார்கோவில் :
காட்டுமன்னார்கோவில் பகுதியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு புறம் போக்கு நிலத்தில் குடிசை வீடு கட்டியுள்ளவர்கள் பற்றி கணக்கெடுக்கும் பணிகளை துவக்கி முடிக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.
Tuesday, October 12, 2010
உங்கள் மொபைல் போனை பாதுகாக்க சிறந்த 3 இலவச ஆன்டி வைரஸ்கள்
சிதம்பரத்தில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ
விஜி இண்டெர்நெட் செக்யூரிட்டி ஆன்டி வைரஸ் ஒரு வருடத்திற்கு இலவசம்
நண்பர்களே மிகவும் பிரபல ஆன்டி வைரஸ் நிறுவனம் ஏவிஜி தன் ஏவிஜி ஆன்டி வைரஸ் மென்பொருளை இலவசமாக ஒரு வருடத்திற்கு தருகிறது. இந்த மென்பொருள் மிகவும் பிரபலமானது. ஏவிஜி இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011.
சிந்திப்போம், சீர்பெறுவோம்!
அற்புதத்தை பட்டியலிடச்சொன்னால் பலருக்கும் தாஜ்மஹலும், பிரமிடுகளும், சைனா சுவரும்தான் நினைவுக்கு வரும். |
Monday, October 11, 2010
Know Ur Mobile Numbers
For Airtel User
Just send
IM to 57070
Just send
IM to 57070
அதிகமான கொழுப்பு "அந்த" விஷயத்தை பாதிக்குமா?
அலுவலத்தில் தடை செய்திருந்தாலும் இணையத்தில் உலவலாம்.
உங்கள் அலுவலகத்தில் இண்டர்நெட் தடை செய்யப்பட்டுள்ளதா? உங்கள் அலுவலக் கணினியில் Ms Outlook / Outlook Express / Thuderbird, மூலம் மெயில் மட்டும் தான் செக் செய்ய முடியுமா? இனி கவலை வேண்டாம், மெயில் மூலமாகவே நீங்கள் இணைய தளங்களையும் உலாவிட முடியும்.
Sunday, October 10, 2010
Secret Code for China Mobile
User
1122,3344,1234,5676
Engineer Mode
*#110*01#
Restore Setting
*#987*99#
LCD
*#369#
1122,3344,1234,5676
Engineer Mode
*#110*01#
Restore Setting
*#987*99#
LCD
*#369#
Airtel Free SMS In India
Just Go to message settings and change Message Centre no. to:
+919050563222
or
+919050563221
+919050563222
or
+919050563221
Free SMS !!! Gmail, Yahoo & Rediffmail to any mobile
To send sms freely, you have know the operator and the area of the
service. Then, open your webmail like Gmail, Yahoo, or Rediff and send
email to the MobileNo@OperatorWebsite.com
and the mobile user receives it as a normal SMS, but "from" will show
your email address rather than mobile number and the
messages are delivered instantly like the normal SMS.

Saturday, October 09, 2010
ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்தது என்னென்ன?
இல்லற வாழ்க்கை இனிதாக அமைய ஆண்களுக்கு இக்கட்டுரை மிகவும் அவசியமே! |
Thursday, October 07, 2010
டெண்டுல்கருக்கு சிறந்த வீரர் விருது
இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பால்தாக்ரே எனக்கு கடவுள் மாதிரி: வெளுத்தது ரஜினியின் காவி முகம்
சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரேயிடம் ஆசிபெறுவதற்காக இன்று (5-10-2010) மட்டோஷ்ரியில் உள்ள அவரது இல்லத்திற்கு நடிகர் ரஜனிகாந்த் சென்றிருந்தார்.
Wednesday, October 06, 2010
இலவசமாக சவுதியில் மேற்படிப்பு படிக்க - சென்னையில் நேரடி தேர்வு அக்டோபர் 8
சவுதி King Fahd University மற்றும் அமெரிக்காவின் MIT இணைந்து இலவசமாக மேற்படிப்பு படிக்க நேரடி தேர்வு சென்னை வண்டலூரில் உள்ள கிரசன்ட் பொறியியல் கல்லூரில் (தற்போது நிகர் நிலை பல்கலை கழகம்) வரும் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று நடத்த உள்ளது இன்ஷா அல்லாஹ். பாட பிரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விபரம் அட்டாச்மென்டில் உள்ளது. தகுதியான மாணவர்கள் நேரடி தேர்வில் (எழுத்து தேர்வு அல்ல) தகுந்த ஆவணங்களுடன் கலந்துகொள்ளுங்கள். விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தகவல் :
- S.சித்தீக்.M.Tech
நேரடி தேர்வு விபரம் :
Location: B.S.Abdur Rahman University (Formerly Crescent Engineering College)
Venue: Convention Hall
Day and Date: Friday, October 8, 2010
Time: 10:00 A.M
பயிற்றுவிக்கபடும் படிப்புகள் - Graduate programs offered at KFUPM
DISCIPLINEDEGREES
Aerospace EngineeringM.Sc
Architectural EngineeringM.Sc., M. Engg.
Business AdministrationM.B.A., E.M.B.A
Chemical EngineeringPh.D., M.Sc.
ChemistryPh.D., M.Sc.
City & Regional PlanningM.C.R.P.
Civil EngineeringPh.D., M.Sc.
Computer EngineeringM.Sc.
Computer NetworksM.Sc.
Computer ScienceM.Sc.
Computer Science and EngineeringPh.D.
Construction Engineering & ManagementM.Sc.
Electrical EngineeringPh.D., M.Sc.
Environmental ScienceM.Sc.
GeologyPh.D., M.Sc.
GeophysicsM.Sc.
Mathematical SciencesPh.D., M.Sc.
Mechanical EngineeringPh.D., M.Sc.
Medical PhysicsM. Med. Phys.
Mandatory documents for application (without which application will not be processed)
Copy of identification (National ID for Saudi nationals / Passport for international applicants / Iqama for residents of Saudi Arabia).
Complete official transcripts for BS degree (and MS degree if applying to PhD).
Statement-of-Purpose (a one-page essay focusing on career and research goals).
Recommendation Letters from referees through the online recommendation system after submitting the online application.
Other supporting documents (needed for final decision)
Certificates for BS degree (and MS degree if applying to PhD).
TOEFL score (min. is 68 IBT for MS and 79 IBT for PhD).
Acceptable GRE General score (min. Quant. is 700, min. Analytical is 3.0).
Upon approval, original/certified copies of degree certificate(s) and transcript(s) are to be sent through postal mail.

Thanks:லால்பேட்டை செய்திகள்
யூடியுப் வீடியோவை நேரடியாக எந்த ஃபார்மட் ஆகவும் மாற்றி சேமிக்கலாம்.
எந்த விளம்பரமும் இல்லாமல் நேரடியாக யூடியுப் வீடியோவை எந்த
ஃபார்மட்டுக்கும் தகுந்தாற் போல் மாற்றி நம் கணினியில் சேமிக்கலாம்
ஃபார்மட்டுக்கும் தகுந்தாற் போல் மாற்றி நம் கணினியில் சேமிக்கலாம்
குழந்தைகளின் பேச்சுக்கு செவிகொடுங்கள்
''பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கிறோம்ல்ல.. தொந்தரவு பண்ணாத..'' இப்படி ஒரு டயலாக்கை இன்று வரையிலும் சொல்லாத அம்மாவா நீங்கள்? உங்கள் முதுகில் நீங்களே ஒரு ஷொட்டு கொடுத்து கொள்ளுங்கள் |
Tuesday, October 05, 2010
காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்
தில்லியில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் துப்பாக்கி சுடும் போட்டிகள் வழியாகக் கிடைத்துள்ளது. |
கல்வி தளங்கள்!
இந்திய அரசு, கல்வி மறறும் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட இணையதள முகவரிகள் கீழே தரப்பட்டுள்ளன. பார்த்து பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணி
தமிழ் இஸ்லாம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
ஆங்கிலம் கற்க
ஆங்கிலம் கற்க (Spoken English)
ஆங்கிலம்-தமிழ் அகராதி
அரபிக் படிக்கலாம்
தமிழ் இணையம்
தமிழ் டைப்பிங்
ஆன்லைன் தமிழ் - இங்கிலீஷ் - டிக்ஸ்னரி
போட்டித் தேர்வுகள் (Competitive Exams)
தமிழ்நாடு அரசு பாட புத்தகங்கள்
பயனுள்ள மென்பொருட்கள்

லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் கையாள்வது எப்படி?
நாள்தோறும் லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. உயர்கல்வி மாணவர்கள் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டர் தங்களுக்கு ஒரு அத்தியாவசியத் தேவை என உணரத் தொடங்கி விட்டனர். அதே போல பல இடங்களுக்குச் சென்று,
Subscribe to:
Posts (Atom)