Sunday, February 15, 2015
Tuesday, October 07, 2014
முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கைது கண்டித்து தீகுளித்தவர் சிகுமார் ரெட்டியூர் ஊராச்சி செயலாளர் மரணம்
ரெட்டியூர்:
இவர் பெயர்சசிகுமார் ரெட்டியூர் ஊராச்சி செயலாளர் இவர் கடந்த 30 செப்டம்பர் மாதம் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கைது கண்டித்து தீகுளித்தவரை பாண்டிச்சேரி மருத்துவமணையில் சேர்த்திருக்கிறார்கள்
நேற்று (06/10/2014) அன்னார் அவர்கள் அகால மரணம் அடைந்தார் இவர் முன்பு காங்கிரெஸ் கட்சியில் இருந்தவர் பின் ஊராச்சி செயலாளர் சம்பளம் உயர்த்தியது போது தன்னை அஇஅதிமுக கழகத்தில் இணைத்து கொண்டவர் .
அன்னாரின் ஆன்மா சாந்திஅடைய எல்லாவல்ல இறைவனை வேண்டுவும் அவர்களின் குடும்பத்திற்க்கு ஆழ்த்த வருத்தங்கள்அன்னார் குடும்பத்திற்க்கு கடலூர் மாவடத்தின் சார்பாக அன்சலி செழுத்தவேண்டுகிறோம்
தகவல் : அறிவழகன் 's Facebook page
(https://www.facebook.com/photo.php?fbid=770185343038809&set=a.370152166375464.82987.100001420528122&type=1&theater )

Friday, April 25, 2014
மக்கள் மருத்துவர் சம்பத் காலமானார்...
காட்டுமன்னார்குடியில் இரண்டு தலைமுறைகளுக்கு மருத்துவ சேவை செய்து வந்த மருத்துவர் சம்பத் அவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Saturday, April 19, 2014
வாக்களிப்பது எப்படி?
'ஜனநாயகத் திருவிழா’வுக்குக் காப்பு கட்டு முடிந்துவிட்டது. இதோ... கூப்பிடும் தூரத்தில் தேர்தல்! ஏப்ரல் 24-ம் தேதி தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது.
ஒரு வாக்காளனாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சில அம்சங்கள் உள்ளன. அவை, வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன்பு சரிசெய்துகொள்ள வேண்டியவை; இயந்திரத்தில் பொத்தானை அழுத்தும் முன்பு சிந்திக்க வேண்டியவை...
|
Sunday, March 09, 2014
வஃபாத் செய்திகள்: ஆயங்குடி அபுல்ஹசன் மறைவு
அஸ்ஸலாமு அலைக்கும்
ரெட்டியூர் ஜனாப் . M. அப்துல் சலாம் ( இக்பால் ) அவர்களின் மருமகனும் , ஜனாப் M .அக்பர் அலி அவர்களின் மாமானாரும் மற்றும் A .ஆரிப் தகப்பானர் ஆகிய ஆயங்குடி பள்ளிவாசல் தெரு சேர்ந்தவர் அபுல்ஹசன் அவர்கள் 6.03.2013 அன்று மாரடைப்பு ஏற்பட்டு தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.
Monday, January 13, 2014
Thursday, December 26, 2013
ரெட்டியூரை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகன் கண்ணன் (வயது 30) மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதி வாலிபர் பலி
காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவில் அருகே ரெட்டியூரை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகன் கண்ணன் (வயது 30). இவர் தச்சுதொழிலாளி (ஆசாரி). இவர் நேற்று ரெட்டியூரில் இருந்து கண்டமங்கலம் மெயின் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த மினிலாரி கண்ணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், அவர் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
Sunday, December 15, 2013
ரெட்டியூர் கிராமத்தில் விலையில்லா பேன் மிக்சி கிரைண்டர் வழங்கும் விழா
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ரெட்டியூர் கிராமத்தில் விலையில்லா பேன் மிக்சி கிரைண்டர் வழங்கும் விழா நடைப்பெற்றது இவ்விழாவிற்கு காட்டுமன்னார்கோயில் வட்டாச்சியர் வெங்கடாசலம் தலைமையில் நடைப்பெற்றது

.
ஊராட்சி மன்ற தலைவர் யோகவதி வரவேற்புரைஆற்றினார். காட்டுமன்னார்கோயில்ஒன்றியபெருந்தலைவர்மணிகண்டன் முன்னிலை வகித்தார் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா பேன் மிக்சி கிரைண்டர் வழங்கினார். .அருகில்,காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் எம்ஜிஆர்தாசன்,ஒன்றிய குழு உறுப்பினர் பரமேஸ்வரிதச்சனாமூர்த்தி, சோழன்,வடிவேல்,செட்டிதாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், சாமு ஆகியோர் உள்ளனர் .
Source: https://www.facebook.com/murugumaran.mla

Sunday, November 17, 2013
Saturday, November 16, 2013
Subscribe to:
Posts (Atom)